அவனும் அவளும் – தொடர் – 6
திங்கட்கிழமை காலையில வேலைக்குப் போகணும்கிற மன உளைச்சலிலேயே ஞாயிற்றுக்கிழமை நைட் கொஞ்சம் சரக்கை அதிகமாகவே போட்டுட்டான் போல அர்ஜூன். டெல்லி டிராபிக் சத்தத்தையே ஓவர்டேக் பண்ற அளவுக்கு ஹை டெசிபலில் அவனோட போன் அதிரடிக்கையில் காலையில மணி 8.....…