அங்குசம் பார்வையில் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படம் திரைவிமர்சனம் !
அங்குசம் பார்வையில் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ - தயாரிப்பு: ‘விஷன் சினிமா ஹவுஸ்’ டி.அருளானந்து, மேத்யூ அருளானந்து. டைரக்ஷன் : சீனு ராமசாமி. நடிகர்—நடிகைகள் ; ஏகன், யோகிபாபு, பிரிகிடா சாகா, ஐஸ்வர்யா தத்தா, சத்யதேவி, லியோ சிவக்குமார், பவா…