‘ஒரு நொடி’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ணிய ஜி.வி.பிரகாஷ் !
அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசை அசுரனும் திரைப்பட நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் இன்று வெளியிட்டார்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக்…