அப்படித்தான் இலஞ்சம் வாங்குவேன் … மேலிடம் வரையில் பிரிச்சிக்…
மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த பாமக சார்பில் பத்திர பதிவுத்துறையில் கையூட்டு சர்ச்சையில் சிக்கிய வீரகுமார், தமிழ்ச்செல்வி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.…