தயாரிப்பாளராக களம் இறங்கிய லோகேஷ் கனகராஜ் !
தயாரிப்பாளராக களம் இறங்கிய லோகேஷ் கனகராஜ்!
'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' என தொடர்ந்து பிளாக் பஸ்டர் வெற்றிப் படங்களை வழங்கி தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநராக உயர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது…