Browsing Tag

அங்குசம் இதழ்

அதிரவைக்கும்  அங்குசம் செய்தி – மூத்த பத்திரிகையாளர் இதழ் குறித்த விமர்சனம் !

அதிரவைக்கும் - அங்குசம் செய்தி  திருச்சியில் இருந்து வெளிவரும் " அங்குசம் செய்தி " இதழ் புரட்டினால் வியப்பு, அதிர்ச்சி. சென்னையில் இருந்து வருகிற புகழ்பெற்ற இதழ்களில் இல்லாத ஆழமான , கருத்துள்ள செய்திகள். சார்பற்ற தன்மை.…

அது என்ன ஃபேன்டசி செக்ஸ்?

ஆணோ, பெண்ணோ தனது துணையுடன் பாலுறவு கொள்ளும்போது வேறொருவரையோ, வேறொரு சூழலையையோ கற்பனை செய்து கொள்வதே ‘ஃபேன்டசி செக்ஸ்’ என்கிறார்கள். பாலுறவில் திருப்தி ஏற்படாதவர்கள் மட்டுமே ‘ஃபேன்டசி செக்ஸ்’ மூலம் தங்களை திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள்…

கல்வி நகரமாக திருச்சி மாற காரணம் “ஹழ்ரத் சையது முர்த்தஜா”!

‘படே ஹழ்ரத்’ என்று திருச்சி மக்களால் மரியாதையுடன் அழைக்கப்பட்டவரும், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக பெரும் அளவில் பொருளாதாரத்தை செலவு செய்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் ஹழ்ரத் சையத் முர்த்தஜா. மேலும் சையத் முர்த்தஜாவுடன் இணைந்து…

குட்கா கடத்தல் : திருச்சி பாஜ.க நிர்வாகி கைது

தமிழகத்தில் கடந்த சில ஆண்டு களாகவே வட இந்தியாவில் இருந்து ரயில்கள் மூலம் போதை பொருட்கள் கடத்திவரப்பட்டு தமிழகம் முழுவதும் ரவுடிகள் உதவியுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை மோப்பம் பிடித்த தமிழக போலிஸ் தொடர்ச்சியாக போதை பொருட்கள் கடத்தலை…

திருட்டுப்பயலே’ சுசி பின்னணியில் குவைத் ராஜா? ஜில்லுன்னு சினிமா….

'திருட்டுப்பயலே' சுசி பின்னணியில் குவைத் ராஜா? ‘திருட்டுப்பயலே-2’ ரிலீசாகி நான்கு வருடங்களாகிவிட்டன. இப்போது மீண்டும் தமிழ் சினிமா மைதானத்தில் ஒரே நேரத்தில் மூன்று படங்களைத் தயாரித்து டைரக்ட் பண்ணும் வேலைகளில் செம சுறுசுறுப்பாக களம்…

குளித்தலை பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..!

அங்குசம் செய்தி எதிரொலி கடந்த வாரம் முதல் வாரத்தில் நமது அங்குசம் செய்தி இதழில், "கலைஞர் வென்ற முதல் தொகுதியில் பேருந்து நிலையத்திற்காக 3 தலைமுறையாக போராடும் மக்கள்" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியில், “கரூர்…

கட்சிகளை  இணைத்த  மேரேஜ்

அதிரடி, சரவெடி கந்து வட்டிப் பார்டியான மதுரை அன்பு(எ) ஜி.என்.அன்புச் செழியன். தமிழ் சினிமாவில் இந்த அன்புவிடம் வட்டிக்குப் பணம் வாங்காத தயாரிப்பாளர்களே இல்லை என்று சொல்லலாம். அ.தி.மு.கவின் தலைமைப் பீடமான சசிகலாவுக்கு மிக நெருக்கமாக…

நிர்வாக அதிகாரம் தமிழர்களுக்கு  தர மறுக்கும் இலங்கை அரசு..!

இலங்கையில் 'தனிஈழம்' கோரிக்கையை முன்வைத்து ஈழத்தமிழர்கள் நடத்திய  உள்நாட்டுப்போர் 2009ம்ஆண்டு முடிவடைந்த பின்னரும் பிரச்சினை ஓய்ந்த பாடில்லை. ஒவ்வொரு வருடமும் ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில், 'இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக…

அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டி கோடிக்கணக்கில் மோசடி மதனின் பலே டெக்னிக்

தமிழ்நாட்டில் ஆளும்கட்சியாக எந்தக் கட்சி இருந்தாலும் அந்த கட்சிக்கும் ஆட்சிக்கும் சம்பந்தமே இல்லாமல் ஒரு குரூப் எப்போது தங்களது திருவிளையாடல்களை நடத்திக் கொண்டே இருக்கும். அப்பேர்ப்பட்ட ’திருவிளையாடல்’ பார்ட்டிகள் பதவியில் இருக்கும்…