அவர் சொன்ன கதை நான் எதிர்பார்க்கவே இல்லை, ஒரு சர்ப்ரைஸ் இருந்தது. சுகுமார் அட்டகாசமாக விஷுவல்ஸ் தந்துள்ளார். ஹரி சார் என்றாலே உழைப்பு தான். அவர் சொன்னால் எது வேண்டுமானாலும் செய்யலாம் ...
ஏய்யா உனக்கு கொலைவெறி பொளந்து கட்டிய ரசிகர்கள்! ஜில்லுன்னு சினிமா...
ஏய்யா உனக்கு கொலைவெறி பொளந்து கட்டிய ரசிகர்கள்!
மிக்ஜாம் புயலால் செனையே சின்னா பின்னமான போது, நடிகர் விஷாலோ தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் சென்னையின் தி.மு.க.…
" ஒரு நடிகன் சமூகத்திற்கு செய்யும் கடமை" --'ஜப்பான்' விழாவில் கார்த்தி உருக்கம்!
பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த…
இது ரம்யாவின் 'லீலை'
விஷாலுக்கு மேனேஜ ராகவும் ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளருமாக பத்து பதினைந்து ஆண்டு களுக்கும் மேலாக இருந்தவர் முருகராஜ். நடிகர் சங்கத்தையும், தயாரிப் பாளர் சங்கத்தையும் விஷால் கைப்பற்றிய பின் அவரின் நடவடிக்கைகளில் மாற்றம்…