Browsing Tag

Movie Review

அங்குசம் பார்வையில் ‘கிங்டம்’ – திரை விமர்சனம் !

பாரம் இழுக்கும் மாடுகளுக்கு கால்களில் லாடம் அடிப்பார்கள். இந்த ‘கிங்டம்’ படத்தை எடுத்து அதை துணிச்சலாக ரிலீசும் பண்ணி, நம்ம தலையில் லாடம் அடித்திருக்கிறார்கள்

அங்குசம் பார்வையில் அஞ்சாமை !

அதிலும் ஒரு மாணவி, “எனக்கு பீரியட்னு தெரிஞ்சும் நாப்கினைக் கூட கழட்டச் சொன்னாங்க” எனக் கதறியழும் காட்சி நமக்குள் கொலை வெறியைத் தூண்டுகிறது.

அங்குசம் பார்வையில் ‘நேற்று இந்த நேரம்’ !

திரைக்கதையில் க்ரைம் & த்ரில்லிங்கை சரியாக மிக்ஸ் பண்ணி, சீட்டைவிட்டு எழுந்து போகவிடாமல் செய்த வகையில் ஜெயித்திருக்கிறார் டைரக்டர் ரோஷன்.

அங்குசம் பார்வையில் வெப்பம் குளிர்  மழை !

ஊர் வம்பு கேட்பதில் மும்முரம் காட்டும் எம்.எஸ்.பாஸ்கரின் கேரக்டர் வடிவமைப்பு கச்சிதம். மருமகளை கரித்துக் கொட்டும் மாமியாராக ரமா மட்டும் என்ன சும்மாவா? சும்மா சுர்ர்…