Browsing Tag

Thanjavur

டாஸ்மாக் ‘பார்’ல் விற்கப்பட்ட மதுவை குடித்த 2 மீன் வியாபாரிகள் சாவு!

டாஸ்மாக் ‘பார்’ல் விற்கப்பட்ட மதுவை குடித்த 2 மீன் வியாபாரிகள் சாவு! கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்ததில் ஏற்கெனவே 22 பேர் பலியாகி தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள…

தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ‘இரட்டை குடியுரிமை’ வழங்குக!

தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ‘இரட்டை குடியுரிமை’ வழங்குக! தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளையும், ஐக்கிய நாடுகள்…

பாஜக எம்.பி-ஐ கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

பாஜக எம்.பி-ஐ கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்! மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பாஜக எம்.பி. பிரிட்ஸ் பூசன் சரண்சிங்-ஐ கைது செய்ய வலியுறுத்தியும், அவரைக் கைது செய்யக்கோரி போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு…

சாவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை !

சாவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை! லஞ்சம் கொடுக்க மறுத்த ஒரே காரணத்துக்காக, ஈவிரக்கமற்ற, லஞ்ச ஊழலில் ஊறித் திளைக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரிகளால் பழிவாங்கப்பட்டு தனக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகை,…

பெண் ஊழியருடன் ‘கூடா நட்பு’ காரணமாக தாக்கப்பட்ட பேராசிரியர்! 2 பேர் கைது – மூவர் தலைமறைவு!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்ககைலக் கழக பேராசிரியரை கடத்திச் சென்று கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்து, தலைமறைவாக உள்ள மேலும் 3 நபர்களை தேடிவருகின்றனர். அதே பல்கலைக்கழகத்தில பணிபுரியும் பெண் ஊழியர்…

தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியரை தாக்கிய மர்ம நபர்கள்!

இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து 'இளம் அறிஞர் விருது' பெற்ற தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக பேராசிரியரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வழிமறித்து கடுமையாகத் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்…

பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு ஜுன் மாதம் சிறப்புத் தேர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ்…

தற்போது நடைபெற்றுவரும் பிளஸ்-2 அரசு பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு, தேர்ச்சி பெறாத மாணவர்களுடன் சேர்த்து, சிறப்புப் பயிற்சி அளித்து, ஜுன் மாதம் தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

தானியங்கி இயந்திரம் மூலம் மஞ்சப்பை பெறும் திட்டம்: தொடங்கி வைத்த கலெக்டர்!

தானியங்கி இயந்திரம் மூலம் பொதுமக்கள் ரூ.10 செலுத்தி துணியாலான மஞ்சள் பை பெறும் திட்டத்தை தஞ்சை சரபோஜி மார்க்கெட்டில் மாவட்ட ஆட்சியர் திணேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழி (பிளாஸ்டிக்)…

ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 285 கிலோ கஞ்சா : மடக்கிப் பிடித்த…

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து டாரஸ் லாரியில் அரிசி மூட்டைகளுக்கு இடையே மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 285 கிலோ எடையுள்ள, ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை தஞ்சாவூரில் தனிப்படை போலீஸார் மடக்கிப் பிடித்து கடத்தல் கும்பலைச்…