உச்சத்தில் சனி – யாகத்தில் எடப்பாடி பழனிச்சாமி !
உச்சத்தில் சனி - யாகத்தில் எடப்பாடி! தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றன. அந்த வகையில் அதிமுகவும் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு செய்தது தேர்தலுக்குப் பின்னரும்…