“ராஜா.. எங்கள விட்டுட்டு போயிட்டியே!” – ஊடகப் பணி எத்தனை… May 4, 2024 இரண்டு நாட்களாகத் தொடர்ந்து வெயிலில் காய்ந்ததால் மிகவும் சோர்வு ஏற்பட, கைக்குட்டையை நனைத்து முகத்தைத் துடைத்தபடியே இருந்தார்.