டாஸ்மாக் சரக்கில் சயனைடு விலகாத மர்மம் !
டாஸ்மாக் சரக்கில் சயனைடு விலகாத மர்மம்!
தஞ்சாவூர் கீழ் அலங்கம் பகுதியில் கடந்த மே 20-ம் தேதி டாஸ்மாக் மதுக்கடை பாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவைக் குடித்த படைவெட்டி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த குப்புசாமி (68), பூமால்ராவுத்தன்…