அவனும் அவளும் – தொடர் -10
மோகனோட போனை எடுத்து பார்த்த மீனாவுக்கு பயங்கர ஷாக். மொபைல் கேலரியில் இருந்த போட்டோ ஒவ்வொண்ணும் அவனோட லட்சணத்தை அவ்வளவு தெளிவா காட்டுச்சி. பிரெண்ட்ஸ்ஸோட சேர்ந்து கையில சரக்கு பாட்டிலை ஏந்தியிருக்கிற மாதிரியான போட்டோ, நாலைஞ்சு பொண்ணுங்களுக்கு…