தமிழக ஆசிரியர் கூட்டணியின் புதிய நிர்வாகிகள் தேர்வு !
தமிழக ஆசிரியர் கூட்டணியின் புதிய நிர்வாகிகள் தேர்வு ! அரசுப்பள்ளி ஆசிரியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட உரிமைகளுக்காக போராடும் சங்கமாக வரம்பிட்டுக் கொள்ளாமல், பொதுவில் கல்வித்துறையில் நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் தொடங்கி, கொள்கை ரீதியிலான…