12 அம்சக் கோரிக்கைகளுடன் டெங்கு கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள்…
சிக்குன்குனியா, காலரா, வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட கொசுக்களினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகம் முழுவதும் கடந்த 2006-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களது ஆட்சிக்காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள்தான்…