புகைப்பதனால் ஏற்படும் பக்கவாதம்
பக்கவாத நோயினை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றான மதுப் பழக்கத்தைப் பற்றி கடந்த வாரம் பார்த்தோம். மற்றொரு காரணியான புகை பழக்கத்தை பற்றி பார்ப்போம்.
மதுப் பழக்கத்தை விட பல மடங்கு தீமையை விளைவிக்க கூடியது இந்த புகைப்பழக்கம். புகையிலையானது…