சொகுசு தலித் அரசியல் !
பீகாரில் 14 வருஷம்... தமிழ்நாட்டில் 7 வருஷம் தான்... அரசின் நிலைப்பாட்டில் சொகுசு தலித் அரசியல்!
முதல் சம்பவம்:
1997-ல் திமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பட்டியல் சமூகத்தினர்…