அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

டெண்டர் ஒதுக்கீடு-மூத்தவர் ஆதரவாளர்கள் vs இளையவர் ஆதரவாளர்கள் !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாவட்டத்தில் திமுகவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களுமே திமுகவின் முக்கிய அடையாளங்களாக உள்ளனர். இதனால் முதல்வர் திருச்சியின் உள் விவகாரங்களை கவனித்துக் கொண்டிருந்தாலும், பெருமளவில் தலையிடுவதில்லை.

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

இந்த நிலையில் தற்போது திருச்சி மாவட்டத்தில் இரண்டு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மூத்த அமைச்சரின் ஆதரவாளர்கள் மனவருத்தத்தில் உள்ளார்களாம். இதில் ஒரு டெண்டர் லட்சம் மதிப்பு கொண்டதாகவும், மற்றொரு டெண்டர் கோடி மதிப்பு கொண்டதாகவும் உள்ளதாம். இந்த டெண்டரை எடுக்க பல போட்டிகள் நடந்தது, இதில் இரண்டு அமைச்சர்களின் ஆதரவாளர்களும் கூட தீவிர போட்டி நடந்ததாம்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

இந்த நிலையில் இந்த டெண்டர் பற்றிய விவகாரம் தலைமையின் காதுக்கு போக, தலைமை இளைய அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு அந்த டெண்டரை ஒதுக்கி விட்டதாம், இதனால் மூத்த அமைச்சரின் ஆதரவாளர்கள் வருத்தத்தில் உள்ளார்களாம். இந்த இரண்டு டெண்டரும் பச்சை போர்டு கடை சம்மந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.