அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

காமராஜர்…எம்.ஜி.ஆர். மாதிரி…கலைஞர் ஆட்சின்னு சொல்றது இல்லை ஏன்?

திருச்சியில் அடகு நகையை விற்க

ஏன் இங்கு எல்லோரும் காமராஜர் ஆட்சி &  எம்ஜிஆர் ஆட்சியை மட்டுமே தருவேனு சொல்றாங்க..???

கலைஞர் ஆட்சின்னு சொல்றது இல்லை…!!

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

கலைஞர் ஆட்சி ஒன்றும் அவ்வளவு  சாதாரணம் இல்ல.!

14 வயசுல வீதியில் இறங்கி போராடணும்.!

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

15 வயசுல கையெழுத்துப் பிரதி ஆரம்பிக்கணும்.!

16 வயசுல தனியாக கூட்டம் நடத்தணும்..!

17 வயசுல மாணவர் மன்ற அமைப்பை தொடங்கனும்.!

18 வயசுல ஒரு (திக) இயக்கத்தில் சேரனும்..!

19 வயசுல சொந்தமா திரைக்கதை எழுதி நாடகம் போடணும்..!

20 வயசுல பத்திரிக்கையில் எழுத்தாளராகனும்..!

21 வயசுல அந்தப் பத்திரிகைக்கு துணையாசிரியராகனும்..!

22 வயசுல சினிமாவிற்கு (ராஜகுமாரி) வசனம் எழுதி நண்பனை (MGR) கதாநாயகன் ஆக்கணும்..!

23 வயசுல மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான எழுத்தாளர் ஆகணும்..!

24 வயசுல கொள்கை அரசியலிலிருந்து வாக்கரசியலிற்கு மாறனும்..!

25 வயசிலேயே  கவர்னருக்கு கருப்புக்கொடி காட்டி கைதாகனும்..!

26 வயசுல புரட்சிகரமான வசனகர்த்தாவாக மாறனும்..!

27 வயசுல தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட பராசக்தி படத்திற்கு வசனம் எழுதனும்…!

28 வயசுல தன் உழைப்பால் சம்பாதித்ததில் வீடு கார் வாங்கணும்..!

29 வயசுல  தண்டவாளத்தில் தலைவைத்து கைதாகி 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கணும்..!

30 வயசுல பிரபலமான பத்திரிக்கை ஆசிரியர் ஆகணும்..

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

31 வயசுல ஒவ்வொரு தொகுதிக்கும் சுற்றுப் பயணம் செய்யனும்..!

32 வயசுல  தேர்தலில் நின்று எம்எல்ஏ ஆகணும்..!

33 வயசுல உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியை கைப்பற்றி அண்ணாவிடம் பரிசு வாங்கணும்..!

34 வயசுல சொந்தமா சினிமா கம்பெனி துவங்கனும்..!

35 வயசுல மாநில உரிமைக்காக தேசிய கட்சிய தீவிரமா எதிர்க்கனும்..!

36 வயசுல தன் பத்திரிக்கையை நாளிதழாக மாத்தணும்…!

37 வயசுல சட்டசபை துணைத்தலைவராகணும்..!

38 வயசுல கழகத்தின் பொருளாளர் ஆகணும்..!

39 வயசுல அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கணும்.!

40 வயசுல இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறைக்கு போகணும்..!

41 வயசுல விடுதலையான பிறகும் ஓய்வின்றி தீவிரமாக  பிரச்சாரம் செய்யனும் ..!

42 வயசுல மீண்டும் எம்எல்ஏவாகி அமைச்சராகணும்..!

43 வயசுல சிறந்த அமைச்சர் என்று பெயர் எடுக்கணும்..!

44 வயசுல தன் தலைவனை இழந்த பின்பு ஒட்டுமொத்த ஆதரவோடு முதல்வராகனும்..!

45 வயசுல துவக்கப்பள்ளி முதல் பியூசி வரை இலவச கல்வி கொண்டு வரணும்..!

46 வயசுல அந்த இயக்கத்தின் தலைவராகனும்..!

47 வயசுல மீண்டும் நடந்த தேர்தலில் தமிழக மக்களின் அமோக ஆதரவுடன் பிரம்மாண்டமாக வெற்றி பெற்று..

திருக்குவளை முத்துவேலர்  கருணாநிதி எனும் நான் என்று சும்மா ஸ்டைலா கெத்தா பதவி ஏற்கனும்…!கழகத்தால் வளர்ந்து கருத்து வேறுபாடால் பிரிந்து ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கட்சி ஆரம்பிச்சு ஆட்சியைப் பிடிக்கிறதோ இல்ல இடையில கொள்கை பரப்புச் செயலாளரா வந்து அரசியல் வாரிசு ஆகிறதோ இல்ல..!

முப்பது வருஷமா சினிமால நடிச்சுட்டு வெற்றிடம் இருக்குன்னு வியாக்கியானம் பேசி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வருவதற்கு பெயர் அரசியல் இல்லடா அது சுயநலம்,சந்தர்ப்பவாதம். இது அரசியல் இந்த சமூகத்திற்கான அரசியல்.இந்த மக்களுக்கான அரசியல்.அதை  நேர்மையுடன் செய்த ஒரே மனிதர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.!!

-பாபு சாந்தி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.