ராசி எண்ணால் ஆட்சி செய்த ஜெயலலிதா

என்(ண்) ஜோதிடம் - சுரேஷ் ஆழ்வார்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

எண் 6, 3ஐ ராசி எண்ணாக கொண்டவர் செல்வி.ஜெயலலிதா அவர்கள். மிகுந்த மனஉறுதி மற்றும் பிடிவாத குணம் கொண்டவர், குறிப்பிட்ட எல்லைக்குள் வாழ நினைப்பவர். இவர் தண்ணீர் ராசி உள்ளதால் இவர் காலத்தில் 3 முறை மகாமகம் கண்டவர். காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைகளுக்கு தீர்வு கண்டவர். புதியவர்களுக்கு பதவிகளை வாரி வழங்குவார்கள்.

J. JAYALALITHA = 1+1+1+1+1+3+1+3+1+4+5+1=23=5

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

எண் 5ல் எண் 23 ராஜவசியத்தை குறிக்கும்.

எண் 3, 6ஐ ராசி எண்ணாக கொண்டவர் ஜெயலலிதா அவர்கள். யாரோ செய்த தவறுக்கு இவர்கள் தண்டனை அடைவதும், பிரச்சனையில் மாட்டுவதும் இந்த எண்காரர்களுக்கு பொருந்தும். இவர்கள் மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

J. JAYALALITHA = 4+2+1+1+1+1+1+3+1+3+1+4+5+1=29=2

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

எண் கூட்டுத்தொகை 2 ஆக இருந்தபோது சிறப்பாக இருந்தார்.
தமிழ்நாட்டிற்கு மிக ராசியான எண் 6, ஆனால், தமிழ்நாடு எண் 2க்கு இராசி எண் 7 ஆகும். M.G.R. மற்றும் J.ஜெயலலிதா அவர்கள் எண் 7ஐ தான் பயன்படுத்தினார்கள்.

உதாரணம், விஷன் 2023 = 2+0+2+3=7

ஜெ.ஜெயலலிதா தன் ராசி எண்ணை தமிழகத்திற்கு ராசியான எண் 7ஐ பயன்படுத்த ஆரம்பித்ததால் இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்ய ஆரம்பித்தார், ராஜீவ் காந்தி கொலை குற்றாவாளிகள் ஏழு பேரை விடுதலை செய்ய சட்டம் இயற்றினார்.சசிகலாவையும் அவர் குடும்பத்தினரையும் கார்டனை வீட்டு அப்புறப்படுத்தினார்.

எண் மாற்றியதால் ஏற்பட்ட மாற்றம் :

Dr பட்டம் பெற்றபிறகு, பெயரின் முதலில் Dr. J. JAYALALITHA என மாற்றியதால் அவர் வழக்கு வாய்தாவில் சிக்கினார்.

சசிகலா கார்டன் திரும்பியவுடன் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு ராசி எண் 5 வரும்படி அமைத்து க்கொண்டார். எண் 5ஐ உயர்ந்த நிலையில் இருப்பவர் ஐந்தை உபயோகப்படுத்தினால் அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது. அதுவே அவருக்கு மறைவுக்கு காரணமாக அமைந்துவிட்டது.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.