3 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்! திருச்சி மாநகராட்சி அதிரடி!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டல எண் 1, வார்டு எண் 4, அம்பேத்கர் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 2 நாற்றங்கால் கொட்டகை அமைத்து ஒரு இலட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் மையத்தை ஆணையர் பொன்மணி அவர்கள் நேரில் பார்வையிட்டு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதே போல 4 மண்டலங்களிலும்  கொட்டகை அமைத்து மரக்கன்றுகள் வளர்ப்பு மையம் அமைக்கப்படஉள்ளது. இதில் நிழல் மற்றும் பூ பூக்கும்  மரங்கள் வேம்பு, பூவரசு, வெப்பாலை, குல்மோஹர், சரக்கொண்டாரி, நீர்மருது, மகாகனி, பரம்பை உள்ளிட்ட மரம் கன்றுகள் வளர்க்கப்படுகிறது .

பசுமைப் பரப்பை அதிகரிக்கமாநகராட்சி வெப்ப அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் 3 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மாநகர பல்வேறு பகுதிகளில்  மரக்கன்றுகள் நடுப்பட்டும் மற்றும் குறுங்காடு திட்டங்களை செயல்படுத்தி பராமரிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சாலையோர  பகுதிகள், ஆற்றுக்கரையோரம்  குறுங்காடுகள் போன்ற இடங்களில்  45சதவீதம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.