விபத்தில் சிக்கி தப்பிய திமுக ஐ.பெரியசாமி !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விபத்தில் சிக்கிய திமுக ஐ.பெரியசாமி !

 

தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி கட்சியில் சீனியர் இவர் . கட்சியில் மிக முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். கடந்த வாரத்தில் மிகப்பெரிய விபத்தில் சிக்கி அதிஷ்ட வசமாக தப்பினார்.

Sri Kumaran Mini HAll Trichy

Flats in Trichy for Sale

கடந்த வாரத்தில் மதுரை  விமான நிலையத்திற்கு வந்த  திமுக தலைவர் ஸ்டாலின்  வரவேற்பதற்காக திண்டுக்கல்லில் இருந்து காரில் சென்றிருக்கிறார். ஐ பெரியசாமி கொடைரோடு அருகே சென்றபோது ஒரு திருப்பத்தில் கன்டெய்னர் லாரி ஒன்று வரவே நிலைதடுமாறிய டிரைவர் காரை சாலையோர பள்ளத்தில் இறங்கியிருக்கிறார் . அப்படியும் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரிலிருந்த உயர் அழுத்த மின்சாரம் செல்லும் கோபுரத்தில் மோதி நிறைந்திருக்கிறது நல்ல வேலை காயங்களுடன்  தப்பினார். அதன் பிறகு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தார்கள்.

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.