அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இந்த வெற்றி மகிழ்ச்சி கொடுக்கவில்லை!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

உண்மையில் இந்த வெற்றி மகிழ்ச்சி கொடுக்க வில்லை. திமுக ஆட்சியின் அவலங்களை ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர் என்கிற அடிப்படையில் தொடர்ந்து கண்டித்து வந்தோம். அவ்வளவே. அதற்காக இது போன்ற வெற்றியை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

தமிழ்நாடு அரசியல் ரீதியாக முற்போக்கான மாநிலம் என்று பெயர் எடுத்து இருக்கிறது. இதனால் மற்ற மாநிலங்களில் ஒரு மரியாதை உண்டு. அது இனி கிடைக்குமா என்று தெரியவில்லை.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

தொடர்ந்து வேலை செய்ய வேண்டி இருக்கிறது என்பது மட்டும் உண்மை. இளைய தலைமுறையிடம் சமூக நீதி, மேம்பாடு, வலது சாரி அரசியலின் ஆபத்து, சிவில் சமூகத்துக்கு இருக்க கூடிய நெருக்கடி, ஜென்சி தலைமுறையின்  பிரச்சனைகள் குறித்து நிறைய உரையாட வேண்டி இருக்கிறது.

எனக்கு அரசியல் மாற்றத்தில் நம்பிக்கை இல்லை. சமூக மாற்றமே விடுதலையை தரும். தொடர்ந்து களமாடுவோம்.

யாவரும் கேளீர்

—   எவிடன்ஸ் கதிர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.