மாநில சுயாட்சி இளைஞர்களுக்கு வேண்டும் விழிப்புணர்வு
புலவர் விடுக்கும் திறந்த மடல்
புலவர் க.முருகேசன் மூன்று கண்களை உடையவர். அதனால் அவர் சிவன் அல்ல. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் இவர்களின் கொள்கைகளைக் கருத்துகளைக் கண்ணாகக் கொண்டவர். எதிலும் சமரசம் செய்து…