படத்தின் ஆன்மபலம் என்றால் தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசை தான். மக்கள் பாட ஆரம்பித்த பிறகு தனது பின்னணி இசையால் அதை முழுமையான சங்கீதம் போலவே உணரச்செய்துள்ளார் தேவி ஸ்ரீபிரசாத்.
பாலம் மூடப்பட்டதன் காரணமாக, கல்லணை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்கள் அன்றாடத் தேவைகளுக்கும் வேலைகளுக்கும் செல்ல வெகுதூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
திரைப்படங்களில் தன்னைப் போலவே பெண்களின் ஆதரவைப் பெற்றவராக பாக்யராஜ் இருப்பதைக் குறிப்பிட்டு, அந்த வகையில் ‘பாக்யராஜ் என் வாரிசு’ எனத் தெரிவித்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
ஆட்சிக்கு வந்த நாற்பது நாட்களில் அடுத்தடுத்து 200-க்கும் மேற்பட்ட கொடூர கொலைகள், பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி பலியான சோகங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
இன்று நிலத்திற்கு அடுத்து மிகவும் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தைதான் மக்கள் தேர்வு செய்கிறார்கள். அதுவும் இந்தியா போன்ற கலாச்சார பின்னணி கொண்ட நாடுகளில், தங்கம் என்பது அவர்களின் உணர்வுகளோடும் பிணைந்திருக்கிறது
கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், அதே கோயில்களில் பணியாற்றும் அறநிலையத்துறையை சேர்ந்த கடைநிலை ஊழியர் பெறும் சம்பளத்தைவிட மிகமிக குறைவான சம்பளத்தையே ஊதியமாக பெறுகின்றனர்