பாஜக – அதிமுக – தேமுதிக – நாதக இறுதியான வேட்பாளர் பட்டியல் !

விருதுநகரில் நடிகை இராதிகா - விஜயகாந்த் மகன் நேருக்கு நேர் போட்டி, 40 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்த நா.த.க ...

0

பாஜக – அதிமுக – தேமுதிக – நாதக இறுதியான வேட்பாளர் பட்டியல் !

விருதுநகரில் நடிகை இராதிகா போட்டி

2 dhanalakshmi joseph

தமிழக பாஜகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மேலும் பாஜகவின் கூட்டணி கட்சியின் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிக்கப்பட்ட தொகுதிகளும் வேட்பாளர்களின் பட்டியல்

 1. சிவகங்கை – தேவநாதன்
 2. மதுரை- ராம சீனிவாசன்
 3. நாகப்பட்டினம்- ரமேஷ்
 4. திருவண்ணாமலை- அஸ்வத்தாமன்
 5. வடசென்னை- வழக்கறிஞர் பால் கனகராஜ்
 6. நாமக்கல்- கே.பி.ராமலிங்கரம்
 7. திருப்பூர்- ஏ.பி.முருகானந்தம்
 8. பொள்ளாச்சி- வசந்தராஜன்
 9. சிதம்பரம்- கார்த்தியாயினி
 10. தென்காசி- ஜான் பாண்டியன்
 11. விருதுநகர்- ராதிகா சரத்குமார்
- Advertisement -

- Advertisement -

தமாக வேட்பாளர் பட்டியல் 

 1. ஈரோடு – விஜயக்குமார்
 2. ஸ்ரீபெரும்புதூர் – வேணுகோபால்
 3. தூத்துக்குடி – விரைவில் அறிவிக்கப்படும்

பாமக வேட்பாளர்கள் விவரம்

4 bismi svs
 1. திண்டுக்கல் – திலகபாமா
 2. அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு
 3. ஆரணி – முனைவர் அ.கணேஷ்குமார்
 4. கடலூர் – திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான்
 5. மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்
 6. கள்ளக்குறிச்சி – இரா.தேவதாஸ் உடையார்
 7. தருமபுரி – சௌமியா அன்புமணி
 8. சேலம் – ந.அண்ணாதுரை
 9. விழுப்புரம் – முரளி சங்கர்
 10. காஞ்சிபுரம் – ஜோதி வெங்கடேசன்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு

விருதுநகரில் – விஜயகாந்த் மகன் போட்டி

 1. விருதுநகர் – விஜய பிரபாகரன்
 2. மத்திய சென்னை – பார்த்தசாரதி
 3. திருவள்ளூர் – நல்லதம்பி
 4. தஞ்சாவூர் – சிவநேசன்
 5. கடலூர் – சிவக்கொழுந்து

 

லோக்சபா தேர்தல் 2024    நாதக வேட்பாளர்கள் பட்டியல்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்நாடு + புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார். இதில் 20 ஆண்கள் 20 பெண்கள் அடங்குவர்.

வேட்பாளர்கள் பட்டியல் விவரம்

 1. அரக்கோணம் – ஆஃபிசா நஸ்ரின்
 2. ஆரணி – பாக்கியலெட்சுமி
 3. மத்திய சென்னை – கார்த்திகேயன்
 4. தென் சென்னை – தமிழ்ச் செல்வி
 5. கோயமுத்தூர் – கலாமணி
 6. திண்டுக்கல் – நிரஞ்சனா
 7. ஈரோடு – கார்மேகம்
 8. கன்னியாகுமரி – மரியா ஜெனிபர்
 9. கரூர் – கருப்பையா
 10. மயிலாடுதுறை – காளியம்மாள்
 11. நாகப்பட்டிணம் (தனி) – கார்த்திகா
 12. நாமக்கல் – கனிமொழி
 13. நீலகிரி (தனி) – ஜெயக்குமார்
 14. பெரம்பலூர் – தேன்மொழி
 15. பொள்ளாச்சி – சுரேஷ்குமார்
 16. திண்டுக்கல் – கைலைராஜன்
 17. ராமநாதபுரம் – சந்திரபிரபா
 18. சிவகங்கை – எழிலரசி
 19. ஸ்ரீபெரும்புதூர் – சிவகுமார்
 20. தென்காசி (தனி) – இசை மதிவாணன்
 21. தஞ்சாவூர் – ஹூமாயூன் கபீர்
 22. திருவள்ளூர் (தனி) – ஜெகதீஷ் சந்தர்
 23. திருச்சிராப்பள்ளி – டி.ராஜேஷ்
 24. திருநெல்வேலி – சத்யா
 25. திருப்பூர் – சீதா லட்சுமி
 26. திருவண்ணாமலை – ரமேஷ்பாபு
 27. காஞ்சிபுரம் (தனி) – சந்தோஷ்குமார்
 28. விருதுநகர் – கௌரிபாண்டி
 29. தருமபுரி – அபிநயா
 30. மதுரை – சத்யாதேவி
 31. தேனி – அருணாதேவி
 32. சிதம்பரம் (தனி) – ஜான்சிராணி
 33. தூத்துக்குடி – ரெவினா ரூத் ஜேன்
 34. வட சென்னை – அமுதினி ஜெயபிரகாஷ்
 35. விழுப்புரம் (தனி) – களஞ்சியம்
 36. கள்ளக்குறிச்சி – ஜெகதீச பாண்டியன்
 37. வேலூர் – மகேஷ் ஆனந்த்
 38. சேலம் – மனோஜ்குமார்
 39. கடலூர் – மணிவாசகம்
 40. புதுச்சேரி – மேனகா.

ஆதவன்

 

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.