Browsing Category

அரசியல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து வெற்றி பெற்ற நிர்வாகிகளை சந்தித்து, அவர்களுடன்…

பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்?

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறதாம். அதனால் தமிழ்நாடு அரசு என்ன செய்தது என்ற தீவிர ஆலோசனையில் இருக்கிறது. அதே நேரம் பிரதமர் வருகை,…

கூட்டணி குறித்து கே.எஸ்.அழகிரியின் பேச்சு – அரசியல் சலசலப்பு!

டிசம்பர் 30ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பாக அன்னை இந்திராகாந்தி என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி பேசுகையில், காமராஜர் ஆட்சியை பற்றி காங்கிரஸ் தற்போது பேச…

உதயநிதியை மையப்படுத்தி நடைபெறும் அரசியல் ; திமுக கிசு கிசு!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடைய மகனும் திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டும். மேலும் கட்சியை போல ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று திமுகவில் பேச்சு பெரிதாக எழுந்து…

ஐ லவ் யூ தலைவர் – வருங்கால பிரதமர் ; உணர்ச்சியின் உச்சத்திற்கு சென்ற திருச்சி அமைச்சர்!

நேற்று திருச்சி தாயனூர் பகுதியில் அமைந்துள்ள கேர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 1,084 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் நகர்புற நிர்வாகத் துறை…

புகுந்த வீட்டில் சிறப்பாகவும் -பிறந்த வீட்டை மறக்காமலும் இருப்பவர் நேரு -மு க ஸ்டாலின் பேச்சு!

திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் நேற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 1,084 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார். இதில் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறுகையில், அமைச்சர் நேரு அவர்கள் மீண்டும் ஒரு மக்கள் கடலை இங்கே…

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரையை சீண்டிய அஜீத் ட்ரெயிலர்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்து ரவுடியிஸத்தை தடுக்க, என்கவுண்டர் ஸ்பெஷலிஸ் கூடுதல் எஸ்.பி வெள்ளத்துரையை களத்தில் இறக்கியிருக்கிறது தமிழக அரசு. இவரது தலைமையிலான காவல்துறை சிறப்புப் படையானது, கட்டப்…

மஞ்சளை முன்னிறுத்திக் காவியை வீழ்த்துவோம் -தயாநிதி மாறன் கருத்து!

தந்தையைப் போல் மஞ்சளை விரும்பும் முதல்வர் என்ற தலைப்பில் அங்குசம் செய்தி விரிவாகச் செய்தி வெளியிட்டிருந்தது, இதில் முன்னாள் முதல்வர் கலைஞரை பின்பற்றி தற்போதைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மஞ்சளை வைத்து அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து…

தந்தையைப்போல் மஞ்சளை விரும்பும் முதல்வர் !

மேலும் மஞ்சள் நிறம் இது உயிர், வெப்பம், ஆற்றல், ஒளி மற்றும் படைப்பாற்றல் தொடர்பான ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. இது பெரும்பாலும் சூரிய ஒளியை நினைவூட்டுகின்ற வண்ணமாக கருதப்படுகிறது, அதோடு மனம், உடல் மற்றும் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது.…

நாய்க்கும் பன்றிக்கும் கிடைக்கிற மரியாதையை விட குறைவு தான் -கடுமையாக விமர்சித்த ராமதாஸ் !

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் தலைவர் ஜிகே மணி, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்த கூட்டத்தில் அன்புமணி…