Browsing Category

சிறப்புச்செய்திகள்

அண்ணாமலைக்கு சில “அட்வைஸ்”கள் அல்ல…!!!???

அண்ணாமலைக்கு சில "அட்வைஸ்"கள் அல்ல...!!!??? @@@@@@@@@@@@@@ ஒரே நேரத்தில் தமிழக அரசியலில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்து விட்டன. ஒன்று, திமுக விக்கெட் முன்னாள் மாநில நிதியமைச்சர் பி.டி.ஆர். தமிழக பாஜகவின் அண்ணாமலை உபயமான…

தேடி வைத்த மரியாதையை ஒரே நாளில் இழந்த நண்பர்!

“ஸ்கோப்” தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் என்று அறியப்பட்ட பத்மஸ்ரீ மாராச்சி சுப்புராமன் எனது நீண்ட கால நெருங்கிய நண்பர். இன்று ஒரு அதிர்ச்சி. இவர் நேற்று திருச்சியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்ததாக செய்தி.…

ஜி ஸ்கொயர் – உண்மையும் – பொய்யும் – விளக்கமும்

வருமானவரி சோதனையில் ரூ.3.50 கோடி கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவலுக்கு ஜி ஸ்கொயர் நிறுவனம் மறுப்பு. அரசியல் கட்சி, அரசியல் கட்சியின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு இல்லை என்று ஜி ஸ்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை,…

விளையாட்டு வீரர்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் நிதி உதவி!

கிரிக்கெட் விளையாட்டு வீரரான விஷ்ணு விஷால் தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.! ஒவ்வொரு துறை சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களுக்கு தேவைப்படும் பல்வேறு விதமான உதவிகளை நடிகர்…

இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலி ஆவணம் தயாரித்து நில மோசடி ! ஊராட்சி மன்ற தலைவர் கைது !

இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக போலி ஆவணம் தயாரித்து நில மோசடி 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன் கைது. தேனி மாவட்டம், போடி தாலுகா, அணக்கரைபட்டி, ஜெயபிரகாஷ் பூர்வீக சொத்தானது பட்டா எண் 178-மற்றும் 1047 ல்…

போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!

போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்! தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகத்தில் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம் முகாமில் ஓட்டுநர்கள்,…

மரணத்தின் மர்ம முடிச்சுகளை யார் வந்து அவிழ்க்க இயலும்…???

மரணத்தின் மர்ம முடிச்சுகளை யார் வந்து அவிழ்க்க இயலும்...???  திருச்சி அன்பாலயம் செந்தில்குமார் எனும் மனிதர், நேற்றைய பகல் நேரத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்  அருகே சாலை விபத்தில் அகால மரணம் அடைந்து விட்டார். கல்லூரிப்…

ஸ்ரீரங்கம் கோயிலில் அரசு ஆவணங்களை வெளி நபர்களுக்கு முறைகேடான வழியில் கொடுத்த கோயில் ஊழியர் சஸ்பெண்ட்…

ஸ்ரீரங்கம் கோயிலில் அரசு ஆவணங்களை வெளி நபர்களுக்கு முறைகேடான வழியில் கொடுத்த கோயில் ஊழியர் சஸ்பெண்ட் - இணை ஆணையர் மாரிமுத்து அதிரடி...அதிரடி ! ஸ்ரீரங்கம் கோவிலில் கோயில் மகாஜனம் என்னும் பதவியில் சீனிவாசன் என்கிற நபர் இருக்கிறார் தினமும்…

தேசிய விருதுபெற்ற திருச்சி பஸ் டிரைவர்!

கடந்த 27 ஆண்டுகளாக விபத்தில்லாமல் வாகனத்தை இயக்கிய திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த பால்ராஜ் (56) என்ற அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநருக்கு மத்திய அரசு சிறந்த ஓட்டுநருக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழக…

உடலுக்கு நன்மை தரும் பழங்கள் வாங்கினால் உள்ளத்துக்கு நன்மை தரப் புத்தகங்கள் இலவசம்!

உடலுக்கு நன்மை தரப் பழங்கள், உள்ளத்துக்கு நன்மை தரப் புத்தகங்கள். தஞ்சாவூரில் இருக்கிறது இந்த மனிதரின் பழக்கடை. கடையின் பெயர் தோழர் பழக்கடை ... அங்கே சிரித்தபடி சிவப்புத் துண்டுடன் அமர்ந்து இருப்பவா் ஹாஜா மைதீன். பழங்களோடு புத்தகங்களும்…