Browsing Category

போலிஸ் டைரி

கஞ்சா போதையில் நடுரோட்டில் தூங்கி போக்குவரத்து போலீசாரை கிறுகிறுக வைத்த கஞ்சா ஆசாமி. வைரல் வீடியோ

தூங்கும் போது ஹாரன் அடிச்சது யார்டா, கேட்டாரே ஒரு கேள்வி. போக்குவரத்து போலீசாரை கிறுகிறுக வைத்த கஞ்சா ஆசாமி. திருச்சி மாவட்டம். மணப்பாறை மாரியம்மன் கோவில் வளைவு சாலை என்பது எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஏனெனில், திருச்சி…

+1மாணவியை கத்தியால் குத்தியவன் – ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை !

+1மாணவியை கத்தியால் குத்தியவன் – ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை ! திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் 31.05.2022 அன்று  தேர்வு எழுதிவிட்டு தனது வீட்டிற்கு வந்தார்.…

இந்து மக்கள் கட்சியின் திருச்சி மா.செ.அதிரடியாக கைது !

இந்து மக்கள் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் கைது!! திருச்சி பொன்மலைப்பட்டியலில் உள்ள தனியார் பள்ளிக்கு செல்லும்  பள்ளி மாணவிகளின் முன்பு ஆடையின்றி நிர்வாணமாக நின்றதால், மேற்படி பள்ளி மாணவிகள் தங்களது…

கருணைக்கொலையும், களவாணித்தனமும் 1.25 கோடி ! போலீசை கிறுகிறுக்க வைத்த திருச்சி ஹோட்டல் ஊழியர்

கருணைக்கொலையும், களவாணித்தனமும் 1.25 கோடி!  போலீசை கிறுகிறுக்க வைத்த திருச்சி ஹோட்டல் ஊழியர் திருச்சி, கிராப்பட்டியைச் சேர்ந்த ரவி என்பவர் கடந்த மே2ம் தேதி தனது மனைவி மற்றும் இருமகள்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், “குடும்பத்துடன்…

திருச்சியில் 17 தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக மாற்றம் !

திருச்சி மாவட்டத்தில் 17 தனிப்பிரிவு போலீசார் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் போலீஸ் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல்களை தெரிவிப்பதற்காக தனிப்பிரிவு போலீசார் பணியாற்றி…

ரெயிலில் 30 கிலோ கஞ்சா கடத்திய பெண் திருச்சியில் கைது !

ரெயிலில் 30 கிலோ கஞ்சா கடத்திய பெண் திருச்சியில் கைது ! கடந்த சில நாட்களாக ரெயில்களில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவது அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் வகையில், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தினமும்…

1.20 கோடி மனைவி பணத்தை கள்ளக்காதலிக்கு அள்ளிக்கொடுத்த கள்ள மத போதகர் கைது !

1.20 கோடி மனைவி பணத்தை கள்ளக்காதலிக்கு அள்ளிக்கொடுத்த கள்ள மத போதகர் கைது ! கோழிக்கோடு மாவட்டம் கோடஞ்சேரியை சேர்ந்தவர் சிஜு கே.ஜோஸ், 52; மத போதகர். இவரது மனைவி அமெரிக்காவில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். அமெரிக்க வங்கியில்,…

புதுவயல் அருகே இளம்பெண் உடல் கண்டெடுப்பு !

புதுவயல் அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு. போலீசார் விசாரணை. புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் அருகே சுதந்திர புரத்தை சேர்ந்தவர் உதயசூரியன்.இவரது மகள் சுகன்யா (28)நேற்றைய முன் தினம் பக்கத்து…

காதலனை சந்தோஷப்படுத்த சொந்த வீட்டிலே 2 இலட்சம் திருடிய பள்ளிமாணவி !

காதலனை சந்தோஷப்படுத்த சொந்த வீட்டிலே 2 இலட்சம் திருடிய பள்ளிமாணவி ! சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராணி (43) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அசோக் நகர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவன் ஒருவர் மீது பரபரப்பு…