Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
விக்ரமின் ‘வீர தீர சூரன்’
விக்ரமின் 'வீர தீர சூரன்'
இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் 'வீர தீர சூரன்' திரைப்படத்தில் சீயான் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு…
உடைந்து போனவற்றிலும் நம்மால் அழகியலைக் கண்டடைய முடியும் !
இறுதியில் வாழ்க்கை என்பது அற்புதமான Biological Probability என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள், அந்த அனுபவத்தை இழந்து விட்டால் எந்த ஒரு பொருளையும் உங்களால் கண்டடைய முடியாது.
அங்குசம் பார்வையில் வல்லவன் வகுத்ததடா !
நல்லவன் வாழ்வான், கெட்டவன் வீழ்வான் என்ற நீதிப்படியும் நியாயப்படியும் கெட்ட குணம் உள்ளவர்கள் வீழ்கிறார்கள். சோத்துக்கே சிங்கியடிக்கும் ஸ்வாதி மீனாட்சிக்கு கட்டுக்கட்டாக பணம் கிடைக்கிறது இதான் க்ளைமாக்ஸ்.
ஜெயிலர் – 2 பற்றி எனக்கு எதுவும் தெரியாது – பிரஸ்மீட்டில் வசந்த் ரவி !
‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார். அது உண்மையிலேயே பெரிய விஷயம் ...
விக்ரம் பிறந்த நாள் ! தங்கலான் க்ளிம்ப்ஸ் ரிலீஸ் !
இயக்குநர் பா. ரஞ்சித் "தங்கலான் திரைப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று சாகச கதையாக உருவாகி இருக்கிறது. இப்படத்திற்காக. சீயான் விக்ரம் முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய பங்களிப்பை அளித்திருக்கிறார்.
“இந்த பிரஸ்மீட்டின் நோக்கம் என்ன?” –ராகவா லாரன்ஸ் சொன்ன உருக்கமான உண்மை!
எனக்கு எப்போதும் ஊக்கம் தருவது இந்த மாற்றுத்திறனாளி குழுவினர் தான். நான் எப்போது தளர்வாக இருந்தாலும், இவர்களை ஆட வைத்து பார்த்து ஊக்கம் கொள்வேன்.
ஹரா மூலம் டெரர்ராக எண்ட்ரி ஆகும் மைக் மோகன் !
மக்கள் உணர்ந்து ஃபீல் செய்வது மாதிரி படம் எடுத்து வெற்றிபெறச் செய்தார்கள். அதனால் தான் மக்கள் என்னை தங்கள் பிள்ளை போல் கொண்டாடினார்கள்.
ஏப்ரல் 20-இல் சூப்பர் த்ரில்லர் பைண்டர் ரிலீஸ் !
செய்யாத குற்றத்திற்காக சிறைக்குச் செல்லும் சார்லி தன் குடும்பத்தோடு இணையத் துடிக்கிறார். இந்த வழக்கை கையாளும் நாயகன் குற்றத்தின் பின்னணியை எப்படி உடைத்து சார்லியை காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த ஃபைண்டர்.
அங்குசம் பார்வையில் ‘ரோமியோ’
விஜய் ஆண்டனி பேசும் டயலாக் மாடுலேஷன் நச்சு.... இருக்கு. ‘பிச்சைக்காரன்’ முதல் பாகத்திற்கு அடுத்து, விஜய் ஆண்டனிக்கு இது நல்ல படம்.
லாப நோக்கற்ற, நேர்மைத் திறன்மிக்க ‘வானம் கலைத் திருவிழா!- டைரக்டர் பா.இரஞ்சித்தின் முக்கிய…
புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு "வானம் கலைத் திருவிழா"
