Browsing Category

மதுரை

மதுரை பரவையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா !

மதுரை பரவையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்பு மதுரை மாநகர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில், தைப்பொங்கல் தமிழர் திருவிழாவை முன்னிட்டு, பரவை முத்து நாயகி அம்மன் கோவில் வளாகத்தில் நம்ம ஊரு…

அமெரிக்கன் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில் இரண்டு நாள் சர்வதேச…

மதுரை அமெரிக்கன் கல்லூரியின் இயற்பியல் துறை மற்றும் IQAC மூலம் ஸ்மார்ட் பொருட்கள் மற்றும் உயிர் மூலக்கூறுகள் குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாடு (ICSMB'23) நடைபெற்றது. இரண்டாவது நாளில், சிறப்பு சொற்பொழிவுகள் டாக்டர் தை-ஃபெங் ஹங், கிரீன்…

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளை ஆய்வு !

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளை மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மதுரை மாநகர் காவல் தெற்கு துணை ஆணையர் ஆய்வு. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைத்திருநாள் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு…

24 x 7 முறையில் இயங்கும் மதுரை விமானநிலையம் – செய்ய வேண்டியது…

மதுரை விமான நிலையத்தை 24 x 7 முறையில் இயங்கும் விமான நிலையமாக விரைவில் செயல்பட மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு செய்ய விருப்பதாகத் தெரிய வருகிறது. இண்டிகோ ஏர் சர்வீஸ் நிறுவனம் மதுரை-மலேசியா-மதுரைக்கு நேரடி விமான…

அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் விறுவிறு !

அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன தமிழர் திருநாள்பொங்கலை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகிற ஜன 16ல்அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது இன்னும் சில நாட்களே உள்ள…

மகளிர் குழுக்களை நள்ளிரவில் கந்து வட்டி கும்பல் போல் மிரட்டும்…

கந்து வட்டி கும்பல் போல் மகளிர் குழுகளை நள்ளிரவில் மிரட்டும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தேனி மாவட்டம், பழனிச் செட்டிபட்டி பகுதியில் 20 சேர்ந்து மகளிர் குழு நடத்தி வருகின்றனர். இவர்கள் 20 பேருக்கும் எல்என்டி தனியார் நிதி நிறுவனத்தில்,…

மதுரை திருப்பரங்குன்றத்தில் 3500 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல் !

மதுரை திருப்பரங்குன்றம் சிந்தாமணி அருகே 3500 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் பறிமுதல் செய்த கீரைத்துறை போலீஸார். மதுரை மாநகர் தெற்குவாசல் காவல்…

மதுரை ஆவின் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பட்டியல்…

மக்கள் முதல்வர் மு. க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் எஸ். எம். நாசர், பால்வளத்துறை அமைச்சர்  உத்தரவின் பேரில், ஆவின் பால்வளத்துறை ஆணையர் டாக்டர் சுப்பையா ஐஏஎஸ்.  உடனடியாக டிஸ்மிஸ் செய்து ஆர்டர் வழங்க வேண்டும் என்று மதுரை ஆவின் பொது மேலாளர்…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் !

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராம பொதுமக்கள் சார்பாக நடத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் தை திருநாள் அன்று அவனியாபுரத்தில் தொடங்கி…

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காய் – பாஜக விவசாய அணி சார்பில்…

பொங்கல் பரிசுத் தொகுப்பில் தேங்காயை நியாய விலைக்கடைகளில் சலுகை விலையில்  வழங்க வலியுறுத்தி பாஜக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்க பணம், பச்சரிசி,…