மதுரை ஆவின் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு

0

மக்கள் முதல்வர் மு. க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் எஸ். எம். நாசர், பால்வளத்துறை அமைச்சர்  உத்தரவின் பேரில், ஆவின் பால்வளத்துறை ஆணையர் டாக்டர் சுப்பையா ஐஏஎஸ்.  உடனடியாக டிஸ்மிஸ் செய்து ஆர்டர் வழங்க வேண்டும் என்று மதுரை ஆவின் பொது மேலாளர் உத்தரவிட்டார் .

அதன் அடிப்படையில் மதுரை ஆவினில் முறைகேடு செய்து வேலைக்கு சேர்ந்தவர்கள் 47 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளன.

மதுரை ஆவின் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள்
மதுரை ஆவின் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள்

மதுரை ஆவினில் மட்டும். அந்த 47 வரை அந்த 47 பேரில் பெயர்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட 1/2 லிட்டர் பால் நிறுத்தப்பட்டுள்ளன

அதற்கு உடந்தையாக இருந்தவர்கள்
அப்போது ஆவின் *பொது மேலாளராக/ மாவட்ட வருவாய் அலுவலர் , திருமதி. ஜனனி சௌந்தர்யா (2012 Batch)* தேர்வு செய்யும் குழுவில் இருந்தவர்கள், *திருமதி.காயத்ரி மேலாளர், ஆவின் மதுரை முன்னாள் துணைப்பதிவாளர் பால்வளம் ராஜராஜன், திண்டுக்கல் துணைப்பதிவாளர் திருமதி சுமதி, மதுரை உதவி பொது மேலாளர் Dr.வேலுச்சாமி, மதுரை ஆவின் மேலாளர், செல்வி. பூங்கொடி, இவர்கள் மீதும் ஆவின் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது* இவர்கள் அனைவரும் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்புகள் படித்துக் கொண்டிருக்கும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு இது ஒரு முன் உதாரணமாக தவறு செய்தவர்களுக்கு தண்டனை தமிழகம் முழுவதும் திராவிட மாடல் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது நேர்மையான ஆட்சி என்று பொதுமக்களால் பாராட்டப்படுகின்றன.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.