Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அங்குசம் செய்தி எதிரொலி
உயிலே சிறந்தது
ஒரு சொத்தை, அப்பா மகனுக்கு உயிலாக எழுதி வைப்பதுண்டு. அந்த உயில் அப்பாவின் மரணத்திற்குப் பின் புழக்கத்திற்கு வரும். ஒரு வேளை அப்பா சொத்தை அதன் பின் வேறு ஒருவருக்கு எழுதி வைக்க நினைத்தாலும், மாற்றிக் கொள்ளலாம். அல்லது துணை உயிலாக…
வாரிசு அரசியல் அரங்கேறியது இனி மதிமுக…?
கடந்த மார்ச் 23ஆம் தேதி சென்னையில் மதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி வராத காரணத்தினால் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட செயலாளர்கள்…
பா.ஜ.க.வின் மக்கள்விரோத செயல்பாடு- வீடுவீடாக கொண்டு செல்வோம்
இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் பேட்டி
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக இளைஞர் அணித் தலைவராக திருச்சியைச் சேர்ந்த லெனின் பிரசாத் என்பவர் தேர்வாகியிருப்பது தமிழக காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் ஆச்சர்யத்தையும், பரபரப்பையும்…
மணல் Vs எம் சாண்ட் அக்கபோர்.. மந்திரியின் நிழல் யுத்தம்
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய அரசியலாக மணல் அள்ளும் வணிகம் மாறிவிட்டது. கடந்த ஆட்சியில் மணல் கொள்ளை அதிகரித்து வந்த நிலையில் எம்.சாண்ட் மணல் விற்பனையும் அதிகரித்தது. இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் ஒருபடி மேலே சென்று…
மிஸ்டர் ஸ்பை – (மார்ச் 29 அங்குசம் இதழில்)
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் மகன் வினீத் நந்தன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் 20ஆம் தேதி திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பல்வேறு தரப்பினரும் நாளிதழ்களில் திருமண வாழ்த்து விளம்பரங்கள்…
திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து வெளிநாடு பயணமா? தொடரும் குற்றச்சாட்டுகள்
புது பாஸ்போர்ட்டா? விசிட் விசாவா? ணிசிஸி பாஸ்போர்ட்டா? முதல்முறை வெளிநாட்டுப் பயணமா? திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம் வழியாக பயணிக்க வேண்டாம் என்ற பரவலான கருத்தின் உண்மை நிலை என்ன?
மேற்சொன்ன அனைத்திற்கும் பதிலைப் பார்ப்பதற்கு…
இந்து அறநிலையத்துறை – 400 மடங்கு வாடகை உயர்வு ! அதிரடியா? அடாவடியா? கதறும் வியாபாரிகள் !
அதிரடியா? அடாவடியா? கதறும் வியாபாரிகள்
அதிர வைக்கும் அங்குசம் செய்தி
திருச்சியில் இருந்து வெளிவரும் “அங்குசம் செய்தி ” இதழ் புரட்டினால் வியப்பு, அதிர்ச்சி.
சென்னையில் இருந்து வருகிற புகழ்பெற்ற இதழ்களில் இல்லாத ஆழமான , கருத்துள்ள செய்திகள். சார்பற்ற தன்மை. அரசியல்
இதழா ? புலனாய்வு இதழா ? சமூதாய இதழா ?…
முதுநிலை படிக்காமல் முனைவர் பட்ட ஆராய்ச்சி சாத்தியமா?
முதுநிலை படிக்காமல் முனைவர் பட்ட ஆராய்ச்சி சாத்தியமா?
(நெ.யாழினி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத் துறையில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்து வரும் ஓர் ஆய்வாளர். 2022 பிப்.19ஆம் நாள் வெளியிடப்பட்ட NET (National…
விளைவுகளை ஏற்படுத்தாத எந்த ஒரு சொல்லும் வீணானது”
உலகின் சக்கரைக் கிண்ணம் என்று அழைக்கப்படும் கியூபாவைக் கைப்பற்றிய ஸ்பானிய அரசு, அட்டை போல் கியூபாவின் வளத்தையெல்லாம் உறிஞ்சத் தொடங்கியது.
ஸ்பானிய அரசுக்கு எதிராகப் புரட்சி செய்பவர்களுக்கு, அமெரிக்கா உதவி செய்தது. இதனால், ஸ்பானிஷ்…