Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அங்குசம்
அலறவைத்த பார்சல் திருவையாறில் திக்.. திக்.. திக்…
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள முகமது பந்தர் என்ற கிராமம். மே 4, 2023 (வியாழக்கிழமை) பிற்பகல் 12.30 மணி. அக் கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் - சிறுவர் முதல் பெரியவர்கள் வரை - அனைவரும் ழுஹர் எனப்படும் நண்பகலுக்கு பின்னரான தொழுகைக்கு…
தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ‘இரட்டை…
தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள
இலங்கைத் தமிழர்களுக்கு
‘இரட்டை குடியுரிமை’ வழங்குக!
தமிழகத்தில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தர வேண்டும் என மத்திய, மாநில அரசுகளையும், ஐக்கிய நாடுகள்…
பாஜக எம்.பி-ஐ கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
பாஜக எம்.பி-ஐ கைது செய்ய
வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய பாஜக எம்.பி. பிரிட்ஸ் பூசன் சரண்சிங்-ஐ கைது செய்ய வலியுறுத்தியும், அவரைக் கைது செய்யக்கோரி போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு…
ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை: அமைச்சர்…
ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான
குளிரூட்டப்பட்ட ஓய்வறை:
அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலம் அரியலூர் கிளையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான…
திருச்..சீ..சீ மாநகரின் இடுகாட்டின் செய்தியும் – கவுன்சிலரின்…
”திருச்..சீ..சீ... மாநகரில் இடுகாட்டின் இழிநிலை! அதிகாரத் திமிர்!” என்ற தலைப்பில், கடந்த மே-3 அன்று நமது angusam.com இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
மேற்கண்ட செய்தி வெளியிட்டது தொடர்பாக, அங்குசத்தை தொடர்புகொண்டு திருச்சி…
இதுதாண்டா ஜர்னலிஸம் தொடர் – 3!
முகநூலில் நான் பகிரும் பல தகவல்கள் அன்றைய செய்தித்தாள்களில் வருபவைதான். தினமும் நான் 3 செய்தித்தாள்களைப் படிக்கிறேன். தி இந்து, பிஸினஸ் லைன், டைம்ஸ் ஆப் இண்டியா என குறைந்தது ஒரு மணி நேரம் அதற்காக செலவிடுகிறேன். மெயின்ஸ்ட்ரீம் மீடியா,…
தனியா டீ ஆத்தலே… தொண்டர்களை ஒண்ணு சேர்க்கிறேன்…
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சியை கைப்பற்ற இனி சட்டரீதியாக எதிர்கொள்வது சிரமம் என்று நினைத்தாரோ என்னவோ, ஜெயலலிதா, மோடிக்கு, திருப்புனை ஏற்படுத்திய திருச்சி ஜி.கார்னர் திடலில் லட்சக்கணக்கான தொண்டர்களை திரட்ட முடிவு செய்து, வைத்தியலிங்கம்,…
எம்ஜிஆர் பாதையில் எடப்பாடியார்!
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பின் முதன் முதலாக தமிழ்சங்கம் வளர்த்த மதுரையில் ஆகஸ்டில் மாநாடு நடக்கப்போகிறது என்ற தகவல் கட்சி தொண்டர் களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் எம்எல்ஏ தவசி இல்ல…
ஏலம் மூலம் வருமானம் 5 1/2 கோடி யாருக்கு செங்கோல் இந்து மக்கள் கட்சி…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய தினந்தோறும் வந்து செல்கின்றனர். மேலும் மதுரை மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் தினமும் பொதுமக்கள் சார்பாகவும் கோயில் நிர்வாகம்…
மோடியின் சூழ்ச்சி… ராகுலின் எழுச்சி…
2003 ம் ஆண்டு ராகுல்காந்தி அரசியலுக்கு வருவார் என்று ஊடகங்கள் ஆருடங்கள் கணித்தன. அதைப் பொய்யாக்கி 2004ம் ஆண்டு அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்துவிட்டு, 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமேதி தொகுதியில்…