நான் விஜய்க்கு ஓட்டுப்போடல … ஆனா ?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

நான் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. வாக்களிக்கக் கூடாது என்று என்னளவில் இயன்றவரை பிரச்சாரம் செய்தவன்.

நிறைய செய்திருக்கிற திமுக வந்துவிட வேண்டும் என்று களமாடியவன்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இப்போதும் திமுக தோற்றதிலும் தவெக வெற்றி பெற்றதிலும் விருப்பம் இல்லாதவன்.

நான் விரும்புகிறேனா இல்லையா என்தல்ல பிரச்சினை.

மக்கள் உங்களை தேர்வு செய்திருக்கிறார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் என் முதல்வர்.

நீங்களே விரும்பாவிட்டாலும் எனக்கும் சேர்த்துதான் நீங்கள் முதல்வர்.

வயதிருக்கிறது பக்குவப்படுங்கள்.

நல்லது செய்யுங்கள்.

 

வாழ்த்துகள்

இரா.எட்வின்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.