அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அரசியல் களத்தின் வாரிசுகள்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திமுகவில் தற்போது இருக்கும் 78 மாவட்ட கழக செயலாளர்கள் அவர்களின்
வாரிசுகளில் எத்தனை பேர் தற்பொழுது திமுக கட்சி பொறுப்புகளில் உள்ளனர்
👇
💥1) திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஆவடி SM. நாசர் ( அமைச்சர்)

இவருடைய மகன்
N. வசீம் ராஜா
(ஆவடி மாநகர செயலாளர் )

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

💥2) காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர்
தா.மோ. அன்பரசன் Minister

இவருடைய மகன் அ.தமிழ்மாறன்
(மாநில ஐடி விங் துணை செயலாளர்)

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

💥3) திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர், கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் EV. வேலு Minister

இவருடைய மகன்
EVV. கம்பன்
( மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் )

இரண்டாவது மகன்EVV. குமரன்
( அருணை கல்வி குழும நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறார்

💥4) திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் K. தேவராஜ் ( ஜோலார்பேட்டை எம்எல்ஏ )

இவருடைய முதல் மகன் DR. D. செந்தில்குமார்
அரசு மருத்துவர்
( தற்பொழுது அவர் அரசியலில் குதிக்க ஆர்வம் காட்டி வருகிறார் )

இவருடைய மருமகள் காயத்திரி தற்பொழுது (ஆலங்காயம் ஒன்றிய கவுன்சிலராக) இருந்து வருகிறார்.

இவருடைய இரண்டாவது மகன்
D. பிரபாகரன்
( மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர்)

💥5) ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்
R. காந்தி Minister

இவருடைய மகன் வினோத் காந்தி (மாநில சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர்)

💥6) விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சிKS. மஸ்தான் Minister

இவருடைய மகன் மொகதியர் அலி (மாவட்ட ஐடி விங் அமைப்பாளர்)

இவருடைய மருமகன் ரிஸ்வான் (மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை)

💥7) கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் MRK. பன்னீர்செல்வம்
Minister

இவருடைய மகன்MRK. கதிரவன் (மாவட்ட பொருளாளர்)

MRK. பன்னீர்செல்வத்தின் அக்கா மகன்
MR. செந்தில்குமார் ( சிதம்பரம் நகர செயலாளர், நகர மன்ற தலைவர் )

💥8) கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்CV. கணேசன் Minister

இவருடைய மகன் G.வெங்கடேசன் (மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர்)

💥9) கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் த. உதயசூரியன் ( சங்கராபுரம் எம்எல்ஏ )இவருடைய மகன்
DR. பர்னாலா ( சங்கராபுரம் தொகுதி மருத்துவ அணி அமைப்பாளர் )

இவருடைய அண்ணன் N.பன்னீர்செல்வம் வடக்கனந்தல் பேரூராட்சி தலைவர்,
(சங்கராபுரம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்)

💥10) திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர்
S. செல்வராஜ் ( திருப்பூர் தெற்கு எம்எல்ஏ )

இவருடைய மகன் திலக்ராஜ்
(தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்)

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

💥11) நீலகிரி மாவட்ட பொறுப்பாளர்
KM. ராஜி

இவருடைய மகன்KMR. செந்தில் (மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர்)

💥12) திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டிK. கலைவாணன் ( திருவாரூர் எம்எல்ஏ )

இவருடைய மகன் K. கலைவேந்தன் (கொரடாச்சேரி பேரூர் செயலாளர்)

💥13) மதுரை மாநகர மாவட்ட செயலாளர்
G. தளபதி (மதுரை வடக்கு எம்எல்ஏ )

இவருடைய மகன் துரை கோபால்சாமி (மாநகர மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்)

💥14) தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்P. கீதாஜீவன் Minister

இவருடைய தம்பி ஜெகன் பெரியசாமி
( தூத்துக்குடி மாநகராட்சி மேயர், தலைமை செயற்குழு உறுப்பினர் )

💥15) புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர்
S. ரகுபதி Minister

இவருடைய மகன்
DR. அண்ணாமலை ரகுபதி (மாநில மருத்துவர் அணி துணை செயலாளர்)

💥16) விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர்KKSR. ராமச்சந்திரன் Minister

இவருடைய மகன்KKSRR. ரமேஷ் (மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுஅணி
அமைப்பாளர் )

💥17) திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர்R. ஆவுடையப்பன்ex. Mla

இவருடைய
R. பிரபாகரன் ( தலைமை செயற்குழு உறுப்பினர் )

💥18) கன்னியாகுமரி மேற்கு மாவட்ட செயலாளர்
D. மனோ தங்கராஜ் Minister

இவருடைய மகன் ரிமோன்( தலைமை செயற்குழு உறுப்பினர் )

இவை தவிர தங்களது வாரிசுகளை தற்பொழுது மாவட்ட அரசியலில் களம் இறக்க ஆர்வம் காட்டி வரும்
சில மாசெ. க்கள்
👇

💥தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர்
P. பழனியப்பன் Minister

இவருடைய மகன்
P. எழில் மறவன்

💥2) தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா
R. ராதாகிருஷ்ணன் Minister

இவருடைய மகன் ஆனந்த் மகேஸ்வரன்

💥3) தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம்N. ராமகிருஷ்ணன். Mla

இவருடைய மகன் வசந்த்

💥4) சிவகங்கை மாவட்ட கழக செயலாளர
KRP. பெரியகருப்பன் Minister

இவருடைய மகன் டாக்டர். கோகுலகிருஷ்ணன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.