ஹாலிவுட்டில் ‘எண்ட்ரி’ ஆகும் சோபிதா துலிபாலா !

தென்னிந்திய நடிகையான சோபிதா துலிபாலா, ‘மேட் இன் ஹெவன்’ மற்றும் ‘தி நைட் மேனேஜர்’ போன்ற ஹிந்தி வெப் தொடர்களில் தனது அற்பதமான நடிப்பிற்காக கொண்டாடப்பட்டவர், மேலும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதியாக தமிழ் சினிமாவுக்கும் அறிமுகமானார்.…

அரசாங்கமும் அரசியல்வாதியும் செய்யாததை செய்து காட்டிய சின்னத்திரை நடிகர் பாலா !

அரசாங்கமும் அரசியல்வாதியும் செய்யாததை செய்து காட்டிய சின்னத்திரை நடிகர் பாலா ! யாரிடமும் பணம் பெறாமல் தன் சொந்த உழைப்பின் மூலம் வரும் வருவாயை வைத்து உதவி செய்வதை ஒரு பழக்காமாகவே வைத்துள்ளார் நடிகர் பாலா. அண்மையில் ஆலங்காயம் அருகே…

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “ஹார்ட் பீட்” சீரிஸின் தீம் பாடல் !

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "ஹார்ட் பீட்" சீரிஸின் தீம் பாடலை வெளியிட்டுள்ளது!! சூப்பர் சுப்பு எழுத்தில், மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், 'ஹார்ட் பீட்' சீரிஸின் சாரத்தையும் அதன் ஆன்மாவையும் வெளிப்படுத்தும் வகையில்…

கற்றல் கற்பித்தல் சாராத பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்காதே ! முப்பருவ தேர்வு முறையைக் கைவிடு !

கற்றல் கற்பித்தல் சாராத பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்காதே ! முப்பருவ தேர்வு முறையைக் கைவிடு ! கல்வி மாநாட்டில் கவனத்தை ஈர்த்த தீர்மானங்கள் ! ”இல்லம் தேடிக்கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், ஆன்லைன் தேர்வுகள், போட்டித் தேர்வுகளுக்கு…

பிஜேபி நடைபயணத்தில் அனுமதி இன்றி ராட்சத கொடிக்கம்பங்கள் ! கலீல் தலையில் 15 தையல்கள் ! வீடியோ

அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயணத்தில் திருப்பத்தூர் - புதுப்பேட்டை கூட்டுச் சாலையில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்த நிலையில், சுமார் 50 உயர ராட்சத இரும்புக் கொடிக்கம்பம் சாய்ந்தது. இதில், புதுப்பேட்டையைச் சேர்ந்த கலீல்…

‘மயிலேறும் ராவுத்தர்’ என அழைத்து அருணகிரிநாதர் பாடிய முருகனின் பழனி கோவில் !

'மயிலேறும் ராவுத்தர்' என அழைத்து அருணகிரிநாதர் பாடிய முருகனின் பழனி கோவிலுக்குள் இந்து அல்லாதார் நுழைவது குறித்த நீதிமன்றத்தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அருணகிரிநாதர் கந்தர்அலங்காரத்தில் முஸ்லிம்கள் கூறும் முகமனான ஸலாம்…

எம்.ஜி.ஆர் – விஜயகாந்த்தின் சோறு கதையை இன்னுமா உருட்டிக்கிட்டு இருக்கிங்க ?

விஜயகாந்த் எப்படிப்பட்டவர் தெரியுமா என இப்போதும் உருட்டிக்கொண்டு இருக்கிறது சமூக ஊடகமும், காட்சி ஊடகமும். அதில் முக்கியமானது விஜயகாந்த் தினமும் சோறு போட்டார்.  யாருக்கு சோறு போட்டார்? என்கிற கேள்வியை இதுவரை யாரும் எழுப்பவில்லை.…

மாணவர்களோடு மாணவராக மாறிய எஸ்.பி ஆல்பர்ட் ஜான்,IPS !

காவல்துறை நடவடிக்கைகள் ; பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ! எஸ்பிக்கு , குவியும் பாராட்டு!!  பொதுவாகவே காவல்நிலையம் என்றாலே பலருக்கும் பயம் தான் வரும். சிறு குழந்தைகள் மத்தியில் காவல்நிலையம் என்றால் தப்பு செய்பவர்கள் போகும் இடம் என்று தான்…

காந்தி படுகொலையும் – திமுக ஆட்சி கலைப்பும் – ஜனவரி 30

மகாத்மா காந்தியும் ( ஜனவரி 30,1948) , அறுதிப் பெரும்பான்மையுடன் ஆண்டு கொண்டிருந்த திமுக அரசை, பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்த திமுக அரசை , ஊழல் கறைபடியாத திமுக அரசை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தந்த திமுக அரசை , காவிரி நடுவர் மன்றமும்,…

அம்மா உங்களுக்கு மகள் இல்லை என்று நினைக்காதீர்கள் மகனாக எப்பொழுதும் நான் இருக்கிறேன் –…

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை சார்பில் நம்ம ஊரு,நம்ம ஸ்கூல் நிகழ்ச்சி மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ளது தனியார் விடுதியில் நடைபெற்றது இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு அரசுபள்ளிகளுக்காக ஒன்றரை ஏக்கர் நிலத்தை…