Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
முழு ஊதியம் கேட்டு ஆணையாளர் அறையின் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் !
காரைக்குடி நகராட்சி ஆணையாளர் தனக்கு முழுச் ஊதியம் வழங்க கோரி ஆணையாளர் அறையின் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜன்.
இவர் தனக்கு மே மாத ஊதியத்தை…
வாரிசு வேலை கேட்டு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த பெண் !
வாரிசு வேலை கேட்டு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலுடன் பெண் தீ குளிக்க முயற்சி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்தாலம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள்.இவரது தாய் ராஜேஸ்வரி காரைக்குடி நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து…
முதல்வருக்காக அப்புறப்படுத்தப்படும் பூக் கடைகள் !
முதல்வருக்காக அப்புறப்படுத்தப்படும் பூக் கடைகள் !
200 க்கும் மேற்பட்ட கடைகளை 48 மணி நேரத்தில் காலி செய்ய வலியுறுத்தி மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டல் விடுத்ததாக புகார் சேலம் பழைய பேருந்து நிலையத்தில் வ.உ.சி. பூ மார்க்கெட் செயல்பட்டு…
ஒடிசா ரயில் விபத்து: உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்! பேராசிரியர்…
ஒடிசா ரயில் விபத்து:
உச்ச நீதிமன்ற நீதிபதி
தலைமையிலான நீதி விசாரணை
நடத்தப்பட வேண்டும்!
பேராசிரியர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
ஒடிசா ரயில் விபத்து குறித்து ஓரளவிற்கு உண்மையான காரணங்களைக் கண்டறிந்து வெளிக்கொணர உச்ச நீதிமன்ற நீதிபதி…
‘போர் தொழில்’ திரையரங்கிற்கு சென்று ரசிக்க வேண்டிய திரைப்படம்!
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு…
ரஜினிகாந்தின் மகள் கும்பகோணத்தில் !
ரஜினிகாந்தின் இளைய மகள் கும்பகோணத்தில் !
நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா வீட்டில் உள்ள லாக்கரில் உள்ள நகை திருட்டு போனது என்று கொடுத்திருந்தார். அடுத்த கொஞ்ச நாளிலே தன்னுடைய சொகுசு கார் சாவி காணவில்லை என்று கொடுத்து இருந்தார். இப்படி…
“பிளாஷ்டிக் எனும் எமன் ” கையேடு, துணிப்பையுடன் விழிப்புணர்வு !
தண்ணீர் அமைப்பின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா "பிளாஷ்டிக் எனும் எமன் " விழிப்புணர்வு கையேடு மற்றும் துணிப்பை உறுதிமொழி விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
தமிழன் சிலம்பம் பாசறை மாணவர்களிடை மக்கள் சக்தி இயக்கம் மாநிலப்பொருளாளரும்,…
தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு நாள் பயிற்சி பட்டறை !
தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு நாள் பயிற்சி பட்டறை
இணைந்த கைகள், மாநகர வளர்ச்சி பெருங்குழுமம் மற்றும் பத்து ரூபாய் இயக்கம் இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒரு நாள் பயிற்சி பட்டறையினை திருச்சி திருவெறும்பூர் பகுதியில் நடந்தியது…
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய திருச்சி சமூக ஆர்வலர்கள் !
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
உலகத்தையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில், 288 நபர்களுக்கு மேல் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே…
முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய எஸ்டிபிஐ கோரிக்கை
முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை
விடுதலை செய்ய எஸ்டிபிஐ கோரிக்கை!
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக சிறைகளில் வாடும் ஏறத்தாழ 37 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் மற்றும் வீரப்பனின் கூட்டாளிகளை உடனடியாக விடுதலை செய்ய…