தொழிற்பயிற்சி (ITI) மாணவர்கள் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்ந்திடவும் நேரடிச் சேர்க்கை 14.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தங்கப்பெண் சொன்ன கதை !

குடிசையில் வாழும் சிறுமியின் பெயர் தங்கப்பெண்! காட்டுக்குத் தினமும் போய்த் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் கதை சொல்லும் தங்கப்பெண்ணுக்கு டைனோசர் தங்கமாலையைப் பரிசாகக் கொடுக்கிறது.

வேளாங்கண்ணி : ஆரோக்கிய அன்னை Our Lady of Good Health  திருவிழா – 2026 !

செபங்கள், திருவிழா ஊர்வலங்கள் மற்றும் சிறப்புத் திருப்பலிகள் என 11 நாள் கத்தோலிக்கத் திருவிழாவாகும். இத்திருவிழா, கன்னி மரியாவின் பிறப்புப் பெருவிழா நாளான செப்டம்பர் 8-ஆம் தேதியன்று நிறைவடைகிறது.

எது தகுதி? NEET எழுப்பும் கேள்விகள் !

1200 மதிப்பெண்களுக்கு 1146 எடுத்த மாணவியால் மருத்துவ கல்லூரியில் சேர முடியவில்லை. ஆனால், அதைவிட மிக, மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேர முடிகிறது.

எழுத்தாளன் என்ற ஒளிவட்டம் !

எழுத்தாளன் போற்றத்தக்கவனாக - சமூகத்தின் முக்கிய அங்கமாகத்தான் இருந்தான்; அவனை அப்போது புத்தகக் கண்காட்சிகளோ, POD (print on demond) சமாச்சாரங்கள் உருவாக்காத வரை.

ஆகஸ்டு : 10 – 27 எந்த தேதியில் எந்த பிளாட்டுகள் ஏலம் ?

ஆகஸ்டு 26 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் திருநெல்வேலி மாவட்டம் – நெல்லை துணைநகரத்தில் அமைந்துள்ள 700 பிளாட்டுகளுக்கான ஏலம் நடைபெறுகிறது.