Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநரின் மன உறுதி…!
தமக்கு உடல்நலம் சரியில்லை என்பதை உணர்ந்தபோதும், நிலைதடுமாறாமல் பயணிகளின் உயிரைக் காக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன், அந்த ஓட்டுநர் பேருந்தைச் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளார்.
சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி !
கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல்களில் பெற்ற வெற்றியை விட, இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்
மகளிர் நல வாக்குறுதியுடன் மக்களிடம் சென்ற மண்ணச்சநல்லூர் கதிரவன் !
ஒரு பக்கம் தமிழக மக்களை மடைமாற்றம் செய்ய அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் ரூபாய் 2000 வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தேர்தல் சமயத்தில் இத்திட்டத்தை முடக்குவதற்கு மத்திய பாஜக அரசோடு சேர்ந்து அதிமுக சதி செய்தது.
‘ஜோ’ டைரக்டருடன் கைகோர்த்த ஜி.வி.பி.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் இருந்து வேறுபட்டு, முழுக்க வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
மூதாட்டியை கொ*ற பேரன் ! CCTV யில் சிக்கிய ஆதாரம் !
பொதுமக்கள் மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமராவை பொருத்தி உங்கள் பாதுகாப்பினை உறுதி செய்திட மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வளர்ச்சி வேண்டுமா ? ஜாதி வேண்டுமா ? மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன் நறுக் !
தமிழகத்தில் எந்த தொகுதி மக்களுக்கும் கிடைக்காத வகையில் மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களுக்கு மருத்துவ வசதி, தொடர்ச்சியாக இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனர்.
“காலனி” பட ஃபர்ஸ்ட் லுக்…!
காலனி'யில் 'கலையரசி' ராதிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவரது மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார். படப்பிடிப்பு தமிழகத்தின் திருவண்ணாமலை உட்பட வட மாவட்டங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
கணக்கு காட்டவா சிறப்பு பேருந்துகள்…?
தனியார் பேருந்துகளோ புளி மூட்டை போல பயணிகளை ஏற்றிச் செல்கிறது.சிறப்பு பேருந்துகளை வழக்கமான பேருந்துகள் போல எல்லா ஸ்டேஜிலும் நிறுத்தி ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது அல்ல வாதம்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுக்கு எடப்பாடிதான் காரணம் – வெடித்த வைகோ !
ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 உயிர்களைக் காவு வாங்கியவர் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதேபோல, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் அடித்துக் கொல்லப்பட்டதற்கும் அப்போதைய அதிமுக அரசுதான் பொறுப்பு.
திருச்சியில் எழுச்சி … செயல் வீரர்கள் கூட்டத்தில் கொளுத்திப் போட்ட ஆதவ் அர்ஜுனா !
திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் களை கட்டவில்லை. ஆனால், நம்ம தலைவர் விஜய் வேட்புமனு தாக்கலுக்கு வந்தார். திருச்சியே திணறியது.
