Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
டிடிவி குடும்ப நிகழ்ச்சியில் ஓபிஎஸ் தம்பி – அணி மாறுகிறாரா ஓபிஎஸ் – அதிமுகவில் சலசலப்பு…
ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்ற கருத்து எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் தற்போது சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம் சசிகலாவை கட்சிக்குள்…
ஜெயித்தவர்கள் வரிசையில் ஓரத்தில் நடிகர் விஜய் !
நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மிக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அதற்கு அடுத்த நிலையில் அதிமுக போன்ற பல்வேறு கட்சிகள் வருகின்றன. ஆனாலும் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்கள்…
எதிர்ப்பதற்கும் தகுதி வேணும் – அறிவாலயம் கொடுத்த அட்வைஸ் !
கொரோனா நோய்த்தொற்று தமிழ்நாட்டில் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு துறை அமைச்சர்களும் தங்கள் துறை பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். இந்த நிலையில் திமுகவினர் மீது அதிமுகவினர் அவ்வப்போது விமர்சனங்களை வைத்தாலும்…
துரை வைகோவை ஆதரிக்கும் நாஞ்சில் சம்பத் ! மீண்டும் மதிமுக ?
மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ கடந்த வாரம் நடைபெற்ற மதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, இவருக்கு மதிமுகவில் பொறுப்பு தரலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதன்…
திருச்சி மாநகரில் 222 ரவுடிகள் கைது -ரவுடிகளுக்கு கமிஷனர் எச்சரிக்கை !
திருச்சி மாநகர பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகளின் சரித்திர பதிவேடு ஆய்வு செய்யப்பட்டு திருச்சி மாநகரில் உள்ள ரவுடிகள், பழிவாங்கும் எண்ணத்தில் உள்ள ரவுடிகள், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய…
அதிமுக இணையுமா? உடையுமா? – இரட்டை இலை யாருக்கு !
அதிமுக இணையுமா? உடையுமா? – பரபரப்பு தகவல்கள்
அதிமுக இணையுமா? உடையுமா? பெங்களூரு சிறை வாழ்க்கை முடிந்து, தமிழகம் திரும்பிய ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே.சசிகலா அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த…
திருச்சி: போலீசுக்கு டப் கொடுக்கும் ரவுடிகள்- பதற்றத்தில் மாத்தூர்.
திருச்சி: போலீசுக்கு டப் கொடுக்கும் ரவுடிகள்- பதற்றத்தில் மாத்தூர்.
திருச்சி மாநகர மாவட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ரவுடிகளின் அட்டகாசம் என்பது குறைந்த நிலையில் உள்ளது.
காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் திருச்சி…
பொறுப்புக்கு ஏங்கும் வாரிசு ; மௌனம் காக்கும் தலைமை – திமுக அரசியல்!
திமுக பொதுச் செயலாளராக இருப்பவர் துரைமுருகன், இவரது மகன் கதிர் ஆனந்த் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அதேசமயம் கட்சியில் பொறுப்பு பெருவதற்காக தற்போது தந்தையின் வழியாக தலைமையிடம் விண்ணப்பித்து இருக்கிறாராம். ஆனால் திமுக தலைமையோ…
வாழ்க்கையில் முன்னேற தன்னம்பிக்கை அவசியம்!
வாழ்க்கையில் முன்னேற
தன்னம்பிக்கை அவசியம்!
வாழக்கையில் முன்னேற தன்னம்பிக்கை மிகவும் அவசியம் என மத்திய மண்டல காவல்துறை ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவையாறு அடுத்துள்ள மேல திருப்பூந்துருத்தி கிராமத்தில் தஞ்சை மாவட்ட…
திருச்சி திமுகவில் வெடிக்கத் தொடங்கியது மேயருக்கான யுத்தம் !
திருச்சி திமுக தற்போது 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மூன்று மாவட்ட பொறுப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு மத்திய மாவட்டத்திற்கு வைரமணி மாவட்ட பொறுப்பாளராகவும், வடக்கு மாவட்ட செயலாளராக காடுவெட்டி தியாகராஜனும் இருக்கிறார்கள், இவர்கள்…
