Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
சன் டிவி பற்றிய சுவாரசியமான தகவல்கள்
27 வருடங்களை நிறைவு செய்திருக்கும் சன் தொலைகாட்சிக்கு விஜய் தொலைக்காட்சி மற்றும் தமிழ் சேனல் 7 உள்ளிட்ட பல்வேறு சேனல்கள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் மகன் கலாநிதி மாறன் கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல்…
நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
டெல்லி வன்முறையை வன்மையாகக் கண்டிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து டெல்லியில் நடைபெற்ற வன்முறை குறித்து கருத்துக்களை தெரிவித்தார். அப்போது!-->…
திருச்சி மக்களைச் சுரண்டிய ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி
திருச்சி மக்களைச் சுரண்டிய ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி
திருச்சியில் முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமானின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது.இதற்கு டிக்கெட் ஆன்லைனில் புக் மை ஷோ என்ற இணையதளத்திலும் மேலும் சில இடங்களிலும் கிடைக்குமாறு!-->!-->!-->…
கொலை வழக்கில் கைதான ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்
கொலை வழக்கில் கைதான ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்.
கும்பகோணம் அருகே நிலப் பிரச்சினையில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் உள்பட 7 பேரிடம் போலீசார் கைது.
கும்பகோணம்!-->!-->!-->!-->!-->…
திருச்சியில் கண்காணிப்பு இல்லாத கட்டுப்பாட்டு அறை கண்டுக்கொள்வாரா காவல் ஆணையர்
திருச்சியில் கண்காணிப்பு இல்லாத கட்டுப்பாட்டு அறை கண்டுக்கொள்வாரா காவல் ஆணையர்…
திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்திற்கு ஈடாக பேருந்துகள் வசதியும் மக்கள் நடமாட்டமும் பெருகிக்காணப்படும் பேருந்து நிலையம் சத்திரம் பேருந்து நிலையம்.!-->!-->!-->…
கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணனின் 20-ஆவது ஆண்டு நினைவு நாள்: ஸ்டாலின் நேரில் அஞ்சலி
கார்கில் போரில் வீரமரணம் அடைந்த மேஜர் சரவணனின் 20-ஆவது ஆண்டு நினைவு நாள்: ஸ்டாலின் நேரில் அஞ்சலி
கார்கில் போரில் வீரமரணம் அடைந்த திருச்சியைச் சேர்ந்த மேஜர் சரவணனின் 20-ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திமுக தலைவர்!-->!-->!-->!-->!-->!-->!-->…
“நீ எதுவாக நினைக்கிறாயோ? அதுவாக ஆகிறாய்”
தமிழகத்தை உலக நாடுகள் உற்றுப்பார்ப்பதற்கு காரணமே நம் பாரம்பரியம், கலாச்சாரம், கோயில்கள், இலக்கியங்கள், நம் வாழ்க்கை முறை.
என்னம்மா புதுசா சொல்ல வர்ற என்று கேட்கிறீர்களா? பாரம்பரிய முறைப்படி விவசாயிகள் பல ஆண்டுகளில் கடுமையான வறட்சியை…
திருச்சி சட்டக்கல்லூரி மாணவியை கடத்திய மாணவன் கைது
திருச்சி சட்டக்கல்லூரி மாணவியை கடத்திய மாணவன் கைது
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் குணாநிதி உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இவர் மகன் பாரத் குணா (வயது-28) திருச்சி சட்ட கல்லூரியில் படித்து வந்த நிலையில்!-->!-->!-->…
நெல்லை கண்ணன் மீது ஹிந்து பரிவார் புகார்
நெல்லை கண்ணன் மீது ஹிந்து பரிவார் புகார்
நெல்லையில் நடைபெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றில் பட்டிமன்ற நடுவா் நெல்லை கண்ணன், பிரதமா் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரைத் தரக்குறைவாகப் பேசியதாகவும், மேலும் அவா்களைக் கொலை!-->!-->!-->…
உயர்நீதிமன்றப் பெயர் மாற்ற முடிவில் தமிழ் நாட்டிற்கு அநீதி!
தமிழ்நாட்டிலுள்ள உயர்நீதி மன்றத்திற்குத் தமிழ் நாட்டின் பெயரைச் சூட்டவேண்டும் என்னும் தமிழக மக்களின் அடிப்படை உணர்விற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்காக அவர்கள் சொல்லும் காரணம் எளிய மனிதனால்கூட…
