அர்ஜுன் தாஸ் & அதிதி ஷங்கர் ஜோடி யின் புதுப்படம் ஆரம்பம் !
அர்ஜுன் தாஸ் & அதிதி ஷங்கர் ஜோடி யின் புதுப்படம் ஆரம்பம் ! - தமிழ்த் திரையுலகின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜூலை 11- ஆம் தேதி பூஜையுடன்…