அரசியல் கட்சி தொடங்கிய நடிகர்கள் – வெற்றியும் தோல்வியும். !
மக்கள் திலகம் எம்ஜிஆர் 1972ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலக்கப்பட்ட பின்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார். திமுகவில் இருந்தபோது 1967 மற்றும் 1971 சட்டமன்றத் தேர்தல்களில் பரங்கிமலை தொகுதியில் வெற்றி…