அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்…
பழைய ஓய்வூதிட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற கோரி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பிப்.26ஆம் நாள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு !
ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழு கூட்டம் இன்று (07.01.2024)…