திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு பள்ளியின் முதல் வகுப்பு ஆசிரியர் திருமதி கவிதா அவர்கள் குழந்தைகளை பள்ளியில் உள்ள சத்துணவு சமையல் அறைக்கு அழைத்துச்சென்று மளிகைப்பொருட்களையும் அதன் பெயரையும் அறிமுகப்படுத்திய நிகழ்வு..
…
கலெக்டரே வீடுதேடி வந்தாருய்யா...
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடை நின்ற சுமார் 1898 மாணவர்களை கண்டறிந்து, இவர்களில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்களை மீண்டும் கல்வி தொடர வழி வகை செய்துள்ளார்…