அங்குசம் பார்வையில் … கள்வன் ! Apr 4, 2024 வேலை எதுவும் இல்லாமல் திருடுவதையே வேலையாக வைத்திருக்கும் ஜிவிபி, எதுக்காக பாரதிராஜாவை தத்தெடுக்கிறார் என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘கள்வன்’.