Browsing Tag

இந்தியா

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் இறுதி போட்டிக்குள் நுழைந்த இந்திய வீராங்கனை தந்தை மகிழ்ச்சி

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் தகுதி சுற்று இன்று நடைபெற்றது. இதில் பங்குபெற்ற இந்திய ஜிம்னாஸ்டிக் வீரர் திபா கர்மாகர் வால்ட் பிரிவில் 6-வது இடத்தை பிடித்தார். ஜிம்னாஸ்டிக் போட்டியின் பங்கேற்ற இந்தியாவின் திபா கர்மாகர் நான்கு வகையான ஜிம்னாஸ்டிக்…

இந்தியாவில் ரஜினியின் கபாலி 10 நாள் வசூல் விவரம்

ரஜினியின் கபாலி படத்தின் வசூல் சாதனையை இனி அவரே தான் வேறொரு படம் மூலம் முறியடிக்க வேண்டும். ஏனென்றால் பல பாலிவுட் படங்களுக்கு இணையாக வசூலில் சாதனைகளை செய்து வருகிறது கபாலி படம்.இந்நிலையில் இப்படம் ரிலீஸ் முதல் இப்போது வரை இந்தியாவில் எத்தனை…

அப்துல்கலாமின் வெண்கல சிலை திறக்கப்பட்டது

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலா மாண்டு நினைவு நாளில் அவரது வெண்கல சிலை திறக்கப்பட்டது. அதனை மத்திய மந்திரிகள் வெங்கையாநாயுடு, மனோகர் பாரிக்கர் ஆகி யோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து அறிவுசார் மையம்,  மணிமண்டபம் ஆகியவை அமைப்பதற் கான…

அஜித் இந்தியாவை விட்டு கிளம்புவது எப்போது, ஏன்?

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் அஜித். இவர் அடுத்து சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் தொடங்கவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 1 அல்லது 2ம் தேதி தொடங்கும் என கூறப்படுகின்றது,…

திருச்சி விமான நிலையம் தென்னிந்தியாவில் 6வது சிறந்த இடத்தை பிடித்தது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், இலங்கை, துபாய், மலேசியா ஆகிய நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…

காபூலில் நிகழ்ந்த பயங்கரவாதத்திற்கு பிரதமர் மோடி கண்டனம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே தேவாலயத்தில் நேபாள பாதுகாவலர்கள் சென்ற பஸ் மீது தலிபான் தீவிரவாதி தற்கொலை தாக்குதல் நடத்தினர். அதில் 14 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம்…

இந்திய பல் மருத்துவ கவுன்சிலில் தட்டச்சு, சுருக்கெழுத்தர் பணி

புது தில்லியில் உள்ள இந்திய பல் மருத்துவ கவுன்சிலில் ஸ்டெனோகிராபர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், லோயர் டிவிசன் கிளார்க் உள்ளிட்ட 17 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து…

இறுதிச்சுற்று- மாதவனின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம் !

. தமிழ் திரையுலகில் சாக்லேட் பாய் மாதவனை மற்றுமொரு சுற்றுக்கு தெம்பாக தயார்  படுத்தி  வெளிவந்திருக்கும் படமே    ‘இறுதிச்சுற்று’ எனலாம். ஒய்நாட்ஸ்டுடியோஸ்,திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஆகிய இரு தயாரிப்பு நிறுவனங்களுடன் யுடிவிமோசன்…

டிஎன்பிஎஸ்சி தேர்வு அரங்கம்: முக்கிய தினங்கள் அறிவோம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வு அரங்கம்: முக்கிய தினங்கள் அறிவோம்!     ஜனவரி       வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (Pravasi Bhartiya) தினம் - ஜனவரி 9      தேசிய இளைஞர் தினம் (சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம்) (National Youth)- ஜனவரி 12      இராணுவ…

ஆசியா அளவிலான கராத்தே போட்டியில் திருச்சி மாணவர்கள் 27 பதக்கங்கள் !

ஆசிய அளவில் ஹைதாராப்பாத்தில் நடந்த கராத்தேப் போட்டியில் கலந்து கொண்டு 27 பதக்கங்களை பெற்று புதிய சாதனை படைத்த திருச்சி வீரர்களை தமிழக புடோகான் கராத்தே தமிழக தலைவர் குப்பன் பாராட்டினார். ஆசிய அளவில் கராத்தே போட்டி ஆந்திரம் மாநிலம்…

பிரிந்த நாடுகள் விரைவில் இணையும்- பா.ஜ.க ராம் மாதவ் நம்பிக்கை

 விரைவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் ஒன்று சேர்ந்து அகண்ட பாரதம் அல்லது பிரியாத இந்தியாவாக உருவெடுக்கும் என பா.ஜ., தேசிய பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியுள்ளார். இது தொடர்பாக டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இது…

தகவல் தொடர்பு கட்டணங்களை ரத்து செய்ய கோரி தமிழக முதல்வர் வலியுறுத்தல்

தமிழக காவல்துறை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய 140 கோடி ரூபாய்க்கும் மேலான அலைவரிசை கட்டணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்,. .. முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர்…

இந்திய ராணுவத்தில் மத ஆசிரியர் பணி

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள மத ஆசிரியர் (Religious Teacher) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளன. இதற்கு தகுதியான இந்திய ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Religious Teacher…

இந்தியன் ரயில்வேயுடன் ஐசிஐசிஐ புதிய ஒப்பந்தம்

தனது இணையதளம் மூலம் ரெயில்வே டிக்கெட்டுகளை விற்பனை செய்வதற்கு இந்தியாவின் முன்னணி தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்(IRCTC) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக அந்த வங்கி…