50 காசு இழப்புக்கு திரும்பக் கிடைத்ததோ ரூ.15000 ! Oct 24, 2024 வாடிக்கையாளரிடம் கூடுதலாக பெற்ற 50 காசுக்கு ரூ.15000 இழப்பீடு தர வேண்டும் என இந்திய அஞசல் துறைக்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு.