வீட்டுக்கு போனா… என் ரஞ்சிதம் இல்லையே? அவ நெனப்பை என்ன செய்ய?…
இந்திய கம்யூனிஸ் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு. இந்திய அளவில் அரசியல் தளத்தில் இயங்குபவர்களில் நல்லக்கண்ணுவைத் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். மக்களுக்கு எதிரானவற்றிற்கு எதிரான போராட்டங்களில், காத்திரமாகவும் உறுதியாகவும்…